Screen directors support

img

நடிகர் சூர்யா கருத்துக்கு திரை இயக்குநர்கள் ஆதரவு

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த இயக்குநர்கள் ஒரே குரலில், தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்